மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUL 1954
இறப்பு 21 JAN 2022
திருமதி உதயகுமாரி ரவிந்திரராஜா (தங்கா)
வயது 67
திருமதி உதயகுமாரி ரவிந்திரராஜா 1954 - 2022 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடம் அன்னசத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமாரி ரவிந்திரராஜா அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு(அ.மு), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவிந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நிருஷன்(பிரித்தானியா), தரங்கனி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அஸ்வின் அவர்களின் அன்பு மாமியாரும்,

ரித்விக்கன், மித்வின் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்ற உதயகுமார்(குமார்), விஜயகுமாரி(விஜயா-கனடா), காலஞ்சென்ற விஜயகுமார்(ராஜன்), இமயகுமாரி(சிறி-கனடா), பிறேமகுமாரி(குஞ்சு-கனடா), ரஞ்சினிகுமாரி(ரஞ்சி-கனடா), பிறேமகுமார்(பாபு-கனடா), சிறிக்குமார்(ராஜாஜி-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாழினி(கொழும்பு), தர்மராஜா(கனடா), மதி(பிரான்ஸ்), பாலசிங்கம்(கனடா), சிங்கராஜா(கனடா), கிருஸ்ணபாலன்(கனடா), பவானி(கனடா), ஞானரூபி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மசோதி- பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), ரஞ்சிதமலர்(ரஞ்சி)- தில்லைநாதன்(கனடா), அமிர்தமலர்(கிளி), ராஜாரெட்ணம்(கனடா), இன்பவதனி- தர்மலிங்கம்(இலங்கை), தவேந்திரா- ஜனனி(பிரித்தானியா), அமிர்தநாயகம்- வேணி(கொழும்பு), தனநாயகம்(AMT), நிர்மலா(கொழும்பு), கணேசலிங்கம்- தபோ(யாழ்ப்பாணம்), யசோதரா- யோகராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் 79/6 W A Silva Mawatha Colombo- 06 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 24-01-2022 திங்கட்கிழமை அன்று பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
79/6, W.A.Silva Mawatha,
Wellawatte,
Colombo- 06,
Sri Lanka. 

Live Streaming Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவி - கணவர்
பாபு - சகோதரன்
விஜயா - சகோதரி
ராஜாஜி - சகோதரன்
யசோ - மைத்துனி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos