1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் உதயகுமாரி ரவிந்திரராஜா
(தங்கா)
வயது 67
அமரர் உதயகுமாரி ரவிந்திரராஜா
1954 -
2022
கந்தர்மடம், Sri Lanka
Sri Lanka
Tribute
33
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கந்தர்மடம் அன்னசத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயகுமாரி ரவிந்திரராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது
நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது
நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் பாசத்தால் கவர்ந்த உள்ளங்கள் கண்ணீரில் மிதப்பதை தவிர்க்க ஓரு கணம் மீண்டும் மறுபிறவி வரவேண்டும் தங்கா அக்கா 🙏 ஜெயா வதனி கனடா