அமரர் உதயகுமாரி ரவிந்திரராஜா
                            (தங்கா)
                    
                            
                வயது 67
            
                                    
            
        
            
                அமரர் உதயகுமாரி ரவிந்திரராஜா
            
            
                                    1954 -
                                2022
            
            
                கந்தர்மடம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Uthayakumari Ravinthirarajah
            
            
                                    1954 -
                                2022
            
        
                            மச்சான் ரவி, நிருஷன், தரங்கினி, அஸ்வின், பிள்ளைகள். தங்கா அக்கா உங்கள் எல்லோரையும் பிரிந்து விண்ணுலகம் சென்று இறைவனிடம் சரணாகதி அடைந்து விட்டா. அவ என்றும் உங்கள் மனதையும், சொந்த பந்தங்கள் எல்லோரினதும் மனதையும் என்றும் விட்டு போக மாட்டா அவவின் ஆத்மா சாந்தியடை எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திப்போமாக. எங்கள் ஆழ்ந்த கவலைகளை தெரிவித்து கொள்கின்றோம். Thaya, Nirmala (Nimmi), Seiyon and Mrs Gynambikai KANDASAMY
Write Tribute
    
                    
                        
                    
            
rest in peace