தந்தைக்கு நிகரான உறவொன்று இன்று மீளாஉறக்கத்தில்
என்றும் உம் நினைவுகளுடன் நாம்
சித்தப்பா!!!!
சித்தப்பா!!!
சித்தப்பா!!!
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துலாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீயது உண்டது என்ற சாம்பலும் எங்கே...?????
பாசம் வைத்த
இதயங்கள் தான்
பாவபட்டவை..!
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
அதிகம் நினைக்கிறது..!
அதிகம் துடிக்கிறது.. உம் ஆத்மா சாந்தியடையட்டும் சித்தப்பா
I Really Miss you sithappa