5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
41
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bussy-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா ஸ்ரீரூபன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-12-2025
ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?
கண்ணை இமை காப்பதுபோல் - எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உன் முகமும்
கள்ளமில்லா உம் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே
நீங்கள் வகுத்துத் தந்த பாதையிலேயே
நாங்கள் வாழ்கின்றோம்
ஆகையால் எங்களுக்கு நீங்கள் இல்லை என்ற
குறையைத் தவிர எக்குறையும் இல்லை
ஐந்து வருடங்கள் கடந்தால் என்ன
எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை
எங்களால் மறக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்