3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
41
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bussy-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா ஸ்ரீரூபன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது எல்லாம் உம் நினைவாக
துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம்
ஆதரவு தந்த எம் தந்தையே!
மூன்று ஆண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர்
உம் தரிசனம்! எமை எல்லாம்
தாங்கிப் பிடித்த வழிகாட்டியே
நீர் இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்