Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 DEC 1963
இறப்பு 01 DEC 2020
அமரர் துரைராஜா ஸ்ரீரூபன்
வயது 56
அமரர் துரைராஜா ஸ்ரீரூபன் 1963 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bussy-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா ஸ்ரீரூபன் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா(துரை), பரமேஸ்வரி(தங்கமணி) தம்பதிகளின் அன்பு மகனும், ஆசாரி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளம் அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

சுபாங்கி, பிரணவன், பிரூஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி(ஞானம்- பிரான்ஸ்), குணசேகரம்(பிரான்ஸ்), சரோஜாதேவி(சுவிஸ்), ஆனந்தரூபன்(ரூபன் -சுவிஸ்), விஜயராணி(இலங்கை), தவசீலன்(பிரான்ஸ்), சுகந்தினி(இலங்கை), மாலினி(மாலா- பிரான்ஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரலிங்கம்(தேவன் -பிரான்ஸ்), சிறிரஞ்சனி(பிரான்ஸ்), மனோராஜா(சுவிஸ்), சிவகுமாரி(சுவிஸ்), வாமதேவன்(இலங்கை), கார்த்திகா(பிரான்ஸ்), சசிக்குமார்(இலங்கை), காந்தரூபன்(பிரான்ஸ்), அன்னராணி(இலங்கை), புஷ்பலீபா(இலங்கை), செல்வராசா(சொக்கன் -பிரான்ஸ்), கலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்