4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
41
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bussy-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா ஸ்ரீரூபன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தேய்பிறை பிரதமை திதி: 15-12-2024
ஆண்டுகள் நான்கு
ஆனாலும் அழியவில்லை
எம் சோகம் எத்தனை யுகங்கள்
ஆனாலும் உன் நினைவு
எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது
உன் நினைவு ஆறாத்துயரில் எம்மை
ஆழ்த்தி விட்டு மீளாத்துயில் கொண்டதேனோ?
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
வையகத்தில் நாம் வாழும்
காலம் வரை நெஞ்சத்தில்
உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற கண்ணீர்
பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்