கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு நண்பா உன்னை நண்பன்என்று அழைப்பேனா? தம்பி என்று அழைப்பேனா? உன் அன்பு அளவு அற்றது உன் பிரிவு சொல்லெண்ணாத்துயரம் . என்குடும்பமே கண்ணீரில் மூள்கியுள்தய்யா உன்ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.உன் பிரிவால் வாடும் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute