
அமரர் திருப்பதி செல்வரட்ணம்
(V. T செல்வரட்ணம், சோதி மாஸ்ரர்)
முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- சிதம்பராக் கல்லூரி, அதிபர்- உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக கல்விப் பணிப்பாளர், பிரதிச் செயலாளர்- மாகாணக் கல்வி அமைச்சு, வடமாகாணம்
வயது 73
Write Tribute
நெருங்கிய நண்பன்.ஒரு காலம் இருவரும் விஞ்ஞான ஆசிரியர்கள்.பிற்காலத்தில் வழிகாட்டலில் தொழில் செய்தேன்.அன்பை வெளிப்படையாக" டேய் சச்சி "என அழைத்து ,அழைத்துச் செல்பவன்.ஒரு சிறந்த வழிகாட்டி.அவர் இழப்பு...