
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருப்பதி செல்வரட்ணம் அவர்கள் 29-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருப்பதி முத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(ஆசிரியர்) தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரார்த்தனா(ஆசிரியை- உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி) அவர்களின் அன்புத் தந்தையும்,
மகாதீபன்(நில அளவையாளர்- கிளிநொச்சி) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சபாபதி, பரிபூரணம், ஞானரட்ணம்(முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்- சுகாதாரத் திணைக்களம்), தர்மரட்ணம், விஜயரட்ணம் மற்றும் நேசரட்ணம், தவரட்ணம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, தர்மராஜா(முன்னாள் நிதி உதவியாளர்- கல்வித் திணைக்களம்), ராஜேஸ்வரி(முன்னாள் ஆசிரியை) மற்றும் தவமலர்(ஜேர்மனி), மெய்கண்டான்(பொறியியலாளர்), இந்திராணி, ராமநாதன்(கனடா), பாமா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமாகாந்தி, காலஞ்சென்ற பரதேவ்(மக்கள் வங்கி), அனுஷியா(கனடா), தெய்வேந்திரராஜா(ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
மனோ, புனிதா(கனடா), வசந்தி(கனடா), றவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
தெய்வேந்திரராஜா, சிவராஜா, ஜெயா, புஷ்பா, இந்து, நித்தி, முரளி(நோர்வே), ஞானா, Dr. கிரிதரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. றஜனி, பிரபுராம்(பிரித்தானியா), ராம்குமார்(கனடா), தர்சினி, சூரியகுமார், சண்முகநாதன், சிவகுமார், சித்திரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற துஷிதரன் மற்றும் துஷித்திரா, சகானா, Dr.மகேந்திரன்(RDHS- வவுனியா), குகதாசன்(பொறியியலாளர்), தயாபரன்(ஆசிரியர்- உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி), கலைவாணி, றாக்கினி, தியாகினி, கீதா, இந்து, பவகுகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரணவன், சந்தோஷி, திவ்யராஜா(பொறியியலாளர்- சிங்கப்பூர்), குலாங்கனா, றஜீவன், ஹம்சா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
திருசணன், ஐஸ்வன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
நெருங்கிய நண்பன்.ஒரு காலம் இருவரும் விஞ்ஞான ஆசிரியர்கள்.பிற்காலத்தில் வழிகாட்டலில் தொழில் செய்தேன்.அன்பை வெளிப்படையாக" டேய் சச்சி "என அழைத்து ,அழைத்துச் செல்பவன்.ஒரு சிறந்த வழிகாட்டி.அவர் இழப்பு...