
அமரர் திருப்பதி செல்வரட்ணம்
(V. T செல்வரட்ணம், சோதி மாஸ்ரர்)
முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- சிதம்பராக் கல்லூரி, அதிபர்- உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக கல்விப் பணிப்பாளர், பிரதிச் செயலாளர்- மாகாணக் கல்வி அமைச்சு, வடமாகாணம்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirupathi Selvaratnam
1948 -
2021

அன்னாரது குடும்பத்திற்கு எமது அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும் திருக்குமாரன் குடும்பம் கனடா
Write Tribute
நெருங்கிய நண்பன்.ஒரு காலம் இருவரும் விஞ்ஞான ஆசிரியர்கள்.பிற்காலத்தில் வழிகாட்டலில் தொழில் செய்தேன்.அன்பை வெளிப்படையாக" டேய் சச்சி "என அழைத்து ,அழைத்துச் செல்பவன்.ஒரு சிறந்த வழிகாட்டி.அவர் இழப்பு...