Clicky

தோற்றம் 05 JAN 1948
மறைவு 29 OCT 2021
அமரர் திருப்பதி செல்வரட்ணம் (V. T செல்வரட்ணம், சோதி மாஸ்ரர்)
முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- சிதம்பராக் கல்லூரி, அதிபர்- உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக கல்விப் பணிப்பாளர், பிரதிச் செயலாளர்- மாகாணக் கல்வி அமைச்சு, வடமாகாணம்
வயது 73
அமரர் திருப்பதி செல்வரட்ணம் 1948 - 2021 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சச்சி. 02 NOV 2021 Australia

நெருங்கிய நண்பன்.ஒரு காலம் இருவரும் விஞ்ஞான ஆசிரியர்கள்.பிற்காலத்தில் வழிகாட்டலில் தொழில் செய்தேன்.அன்பை வெளிப்படையாக" டேய் சச்சி "என அழைத்து ,அழைத்துச் செல்பவன்.ஒரு சிறந்த வழிகாட்டி.அவர் இழப்பு மனதிற்கு ரொம்ப கஷ்டமானது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.