Clicky

தோற்றம் 05 JAN 1948
மறைவு 29 OCT 2021
அமரர் திருப்பதி செல்வரட்ணம் (V. T செல்வரட்ணம், சோதி மாஸ்ரர்)
முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- சிதம்பராக் கல்லூரி, அதிபர்- உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக கல்விப் பணிப்பாளர், பிரதிச் செயலாளர்- மாகாணக் கல்வி அமைச்சு, வடமாகாணம்
வயது 73
அமரர் திருப்பதி செல்வரட்ணம் 1948 - 2021 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vasanthy.sivakumar 31 OCT 2021 Canada

எங்கள் அன்பு மாமா, எங்களுக்குத் தந்தைக்குத் தந்தையாய்,நல் ஆசானாய் இருந்து எம்மை நல் ஒழுக்கத்தில் வழி நடத்தி எம் குடும்பத்திற்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்தீர்கள்.இந்த ஒளிவிளக்கை இழந்து இன்று தவிக்கிறது எம் குடும்பம்.மாமா,உங்கள் ஆத்மா என்றும் இறைவன் நிழலில் இளைப்பாறப் பிரார்த்திக்கும் அன்பு மருமக்கள், மனோ,புனிதா,வசந்தி,ரவி.

Tributes