கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirunavukkarasu Sureshkumar
1970 -
2023
உற்ற தோழன் உடன்பிறவாச் சகோதரன் அன்பும் பரிவும் அக்கறையும் கொண்ட நல்லுள்ளம் இன்று இங்கு இல்லை என்பதை ஏற்க எம் மனம் மறுக்கிறது. என் உயிருள்ள வரை உன் நினைவுகள் என்னுடன் வாழும் நண்பா சுரேஷ் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். உன்னை இழந்து வாழும் ஆருயிர் நண்பன் சசி
Write Tribute