கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இளவயதில் இறைவனடி சேர்ந்திட்ட சுரேஸ் குமார் அவர்கள்இறை தொண்டர் மட்டுமல்ல இரக்கமனம் கொண்டவர்தான். அன்னாரின் பிரிவு அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பேரிளப்பகும்.அவரின் பிரிவால் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அவரின் ஆத்ம சாந்திக்காய் இறைவனை வேண்டுகின்றோம்.
Write Tribute