கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thirunavukkarasu Sureshkumar
1970 -
2023
இறைவனடி சேர்ந்த சிறிஅண்ணாவிற்கு எங்களது கண்ணீர்அஞ்சலியை தெரிவிக்கின்றோம் . அவரது ஆத்மாசாந்திஅடைய இறைவனை பிரார்திக்கின்றோம் . இவரதுபிரிவால்தவிக்கும் அன்புமனைவி ரேணுகா ,மகன் மற்றும் அவரது அம்மா, அக்கா தம்பி குடும்பத்தினர் எல்லோருக்கும் எங்கள் அறதல்களை தெரிவித்துக்கொள்கின்றோம். காலம் தான்உங்கள்கவலைகளை மாற்றும். ஓம் சாந்தி, ஓம் சாந்தி. ஓம்சாந்தி . கிருபா குடும்பம் கனடா.
Write Tribute