கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirunavukkarasu Sureshkumar
1970 -
2023
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட எங்கள் நட்பே! நாட்கள் வருடமாகி விட்டாலும் இன்றும் சுரேஷ் உன் அன்பாலே இவ்வுலகில் எம்மை வாழவைக்கின்றது. என்றும் எமது ஒற்றுமை பயணத்திற்கு தெய்வமாக விண்ணில் இருந்து வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்.
Write Tribute