கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirunavukarasu Lingeswary
1964 -
2019
எங்களை ஆசையுடன் அணைத்து முத்தமிட ஆவலாய் இருந்த ஆசை சுவிஸ் அம்மம்மாவே! நடந்தது பொய்யாகி விடாதா? உங்கள் குரல் கேட்பதற்கு தொலைபேசியை ஏக்கமாய் பார்த்து அழுகின்றோம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
we miss you Antry