3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் இல்லற வானம் நிலவை
இழந்து மூன்றாண்டு கழிந்ததம்மா!
ஆண்டாண்டு கழிந்தாலும் அகல் விளக்காய்
ஒளிரும் உந்தன் அன்பு முகம்
உற்றார் சுற்றத்தார் தோழர்கள் நண்பர்கள் என
உன்னுடன் கூடி மகிழ்ந்திருத்த எங்கள் பெருங்குடும்பத்தில்
ஒளி வீசி எம்முடன் உறவாடுதம்மா.
சிரித்து செழித்திருந்த உன் சிங்கார முகம்
இன்னமும் எம்முடன் வாழுதம்மா.
இறந்தும் இறவாபேருயிராய் என்றும் எம்முடன்
கலந்த எம் உயிர் மூச்சாய்,..
உன் ஞாபகங்கள் என்றும் எம்முடன் வாழும்
கணவர்- பொ. திலக், மகள்கள்- லட்சனி, தளிரினி,
மருமகன்- நிசாந்தன்(சுவிஸ்)
தகவல்:
குடும்பத்தினர்