Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 FEB 1964
இறப்பு 30 APR 2019
அமரர் திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி
வயது 55
அமரர் திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி 1964 - 2019 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04-05-2024

அம்மா உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள்
எங்கே முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே?

முடிச்சு வைத்த பாசக் கதைகள்
எங்கே அம்மா நாம் கண் திறந்த போது
உங்கள் திருமுகத்தை கண்டு சிரித்தோம்
அன்று உங்கள் கண்கள் திறக்க மறுத்தபோது

எங்களை எல்லாம்
கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா?

ஆயிரம் உறவுகள்
அரவணைக்க இருந்தாலும்
அம்மா உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஆனாலும் எம்முடன் நீ வாழ்கிறாய்!
பொ. திலக்(கணவர்),லட்சனி(மகள்),
தளிரினி(மகள்),நிசாந்தன்(மருமகன்)சுவிஸ்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos