கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirunavukarasu Lingeswary
1964 -
2019
நேற்றுவரை எம்மோடு இருந்தாய், எங்களில் ஒருவராய் அன்போடு வாழ்ந்தாய், கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு நீ போனாய், ஆற்றொண்ணாத் துயரமது ஊற்றாகி ஓடுதம்மா , உன் ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம்.
Write Tribute