
பிறப்பு
16 NOV 1938
இறப்பு
15 JAN 2021

அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
1938 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
-
16 NOV 1938 - 15 JAN 2021 (82 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இலங்கை திருநாட்டில்
பருத்தித்துறை எனும் ஊரில்
குடும்பத்தின் குல விளக்காய் உதித்த - எம்மால்
ராசாத்தி என அன்பாக அழைக்கப்பட்ட
திரேசம்மாவே......
உடன் பிறந்த சகோதரர் மூவர்
இங்கு புலம்பி அழுதிட
தாம் பெற்றிடாத பிள்ளைகள் நாம்
துயரில் துவண்டிட - நீங்கள்
ஆழ் துயிலில் இருப்பதேனோ......
வருடப்பிறப்பன்று அனைவரும்
ஒரே இணைப்பில் ஒன்றாக முகம் பார்த்து
கதைத்து மகிழ்கையில் - நீர்
எமை விட்டு பிரியப்போகும் செய்தி சொல்லிட
மறந்ததேனோ பெரிய பெரியம்மா.......
ஆன்ம இளைப்பாற்றிக்காக பிரார்த்திக்கின்றோம்
சகோதரர்கள் , பெறாமக்கள்,
மருமகக்கள், பேரப்பிள்ளைகள்.
இலங்கை.
Write Tribute
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 19 Jan, 2021
நன்றி நவிலல்
Fri, 12 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 14 Jan, 2022