நன்றி நவிலல்
பிறப்பு 16 NOV 1938
இறப்பு 15 JAN 2021
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பருத்தித்துறை புனித அந்தோனியார் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா அந்தோனிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அன்னாரின் கடைசித் திருப்பலியை ஒப்புக்கொடுத்த அருட்தந்தை Fr. Patrick அவர்களுக்கும் மற்றும் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக மற்றைய தேசங்களில் திருப்பலிகள் ஒப்புக்கொடுத்த அனைத்து அருட்தந்தையர்களுக்கும், அருட்சகோதரர்கள், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் 31வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வுகள் 13-02-2021 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில்(Eastern Time US Canada) திருப்பலியுடன் Zoom Meeting  வீடியோ இணைப்பில் பங்குபற்ற முடியும்) ஆரம்பித்து 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அன்னாரின் பிறந்து காலம் வாழ்ந்த அவர்களது சொந்த ஊரில் சொந்த வீட்டில் ஜெப வழிபாட்டைத் தொடர்ந்து மதியவிருந்து உபசாரமும் நடைபெறும் . பங்குபற்றக் கூடிய அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Zoom Meeting:-https://zoom.us/j/92397506641?...

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 59 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்