யாழ். பருத்தித்துறை புனித அந்தோனியார் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களானஅந்தோனிப்பிள்ளை அந்தோனிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை கிறிஸ்ரினா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(முத்துராசா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
லியோனா(பேபி), வின்சன்(ராஜன்), வில்சன்(ஜெறி), ரொனி(Brother) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துரைராஜா, சந்திரா, சின்னராஜா, ராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அஞ்சலா அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,
அன்னராஜா(அந்தனி), றூபி, ஜெனனி ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமியும்,
ஜெனிபா, சோபா, றீகன், கைறின், அகிர்தா, அனிஸ்ரன், ஜெனிவியஸ் ஆகியோரின் பெரியம்மாவும்,
குமார், அமுதா, அமலி, நேசன், நிரோஜன், ராஜன், லெஸ்லி, ஸ்ரெலா, செவாண்டி, நிலாந்தன் ஆகியோரின் மூத்த மாமியும்,
டானியல், அந்தோனியம்மா, காலஞ்சென்ற றீற்ரா புனிதசீலி, ராக்கினியம்மா, றூபி, ஞானரட்ணம், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,
லெனாட், இசபெல், சந்றின், றொயிஸ்ரன், நிவேன், ஜெய்டன், சௌமியன், ஷர்சிலா, டினோசன், ரவிசோன், டறிசான், ஜோயலா, றொமின்ரன், டெல்சன், திவானி, ஜெயோறா, நிதுசிகா, நிவேதிலன், ரகு ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கோவிட்(covid)19 கட்டுப்பாடுகள்,கனடா சுகாதார அமைப்பு விதிமுறைகளுக்குஅமைய, இறுதி அஞ்சலி நிகழ்வுகள் ஜனவரி 20ம் நாள் புதன்கிழமையும், அதனைத்தொடர்ந்து ஜனவரி 21ம் நாள் வியாழக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுத்தலின் பின்னர் கத்தோலிக்க முறைப்படி Christ the king சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 20-01-2021 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணிதொடக்கம் பி.ப 07:00 மணிவரை மற்றும் 21-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் இறுதி அஞ்சலி நிகழ்வுகளையும் video streaming மூலம் உற்றார் உறவினர்கள் இறுதி நிகழ்வுகளை பார்வையிடவும் கலந்து கொள்ளவும்முடியும். குடும்ப உறவுகள் மட்டும் நேரடி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியும் (சுகாதாரவிதிமுறை எண்ணிக்கை அடிப்படையில்)