Clicky

பிறப்பு 16 NOV 1938
இறப்பு 15 JAN 2021
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
16 NOV 1938 - 15 JAN 2021
Late Thiresamma Anthonypillai
அம்மா ஆஸ்பத்திரிக்கு நீ சென்றபின் திரும்பி வருவாய் எனக்காத்திருக்கின்றேன். வருடம் ஒன்றாகி விட்டது. காணவில்லையே உன்னை இன்னும் தாயே! கண்ணீர்த்துளிகளுடன் காத்திருக்கின்றேன்.. மீண்டும் வரமாட்டீயா... உன் அருமை மகள்.
Write Tribute