Clicky

பிறப்பு 16 NOV 1938
இறப்பு 15 JAN 2021
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Maryanne Francis 15 JAN 2022 United Kingdom

அஞ்சலிக்கின்றோம் ்அன்னை என்ற சொல்லுக்கும் ஆற்றல் தந்தவரே ஆசிரியைப் பணியை அழகாக்க் கடந்தவரே இறைவன் பாத்த்தை மலர்களால் அலங்கரிக்க விண்ணகம் சென்றுள்ளீர்கள் என எண்ணி மனதை ஆற்றுகின்றோம் ஆன்ம இறைவன் பாத்த்தில் இளைப்பாறட்டும் திரு திருமதி ஆன் பிரான்சிஸ் சகாயம் குடும்பத்தினர்

Tributes