
பிறப்பு
16 NOV 1938
இறப்பு
15 JAN 2021

அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
1938 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
-
16 NOV 1938 - 15 JAN 2021 (82 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiresamma Anthonypillai
1938 -
2021

மாமி, என் அம்மாவின் தோழியாய் இருந்து, எனக்கு அம்மாபோல் உறுதுணையாய் இருந்து, என் பிள்ளைகளுக்கு பிடித்த நல்ல ஒரு பேத்தியாய் இருந்து, இன்று விண்ணுலகம் சென்று விட்டீர்களே! இனி எப்போ உங்கள் சிரித்த முகத்தை பார்ப்போம்? உங்கள் ஆசிக்காகவும், பாசத்திற்காகவும் ஏங்கித்தவிக்கின்றோம். இறை பக்தியில் எமக்கு முன்மாதிரிகையாய் இருந்த உங்கள் ஆன்மா, இறைவனடியில் இளைப்பாற வேண்டுகின்றோம்.
Tribute by
உதயா - றூபன் குடும்பத்தினர்
Canada
Write Tribute
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 19 Jan, 2021
நன்றி நவிலல்
Fri, 12 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 14 Jan, 2022