Clicky

பிறப்பு 16 NOV 1938
இறப்பு 15 JAN 2021
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiresamma Anthonypillai
1938 - 2021

அன்பான அம்மாவுக்கு! நீங்கள் காட்டிய இறையன்பும் நீங்கள் சொல்லிய இறைபணியும் நீங்கள் கொடுத்த இறைநம்பிக்கையும் நீங்கள் விரும்பிய இறைவழியும் நீங்கள் ஊட்டிய கருணை உணர்வும் எனது வெற்றியிலும் தோல்வியிலும் என்றும் எனது இலட்சியமாய் இருக்கும் அம்மா. தோற்றபோது தேற்றவும் வெல்லும்போது வாழ்த்தவும் உங்களைப் போல் ஒரு தாய் கிடைத்தது எனது பாக்கியமே! உங்களுக்கு மகனாய் பிறந்ததற்காய் என்னைப் பெறும் கடமையை உங்களிடம் விட்டமைக்கு கடவுளுக்கு நன்றியம்மா. மறைப்பதற்கு ஒன்றுமில்லை மனம் திறந்து சொல்லுகின்றேன் இறைபணிதான் என்வாழ்வு. பிறப்பிருந்தால் மாற்றமேதும் தேவையில்லை அப்படியே மறுபடியும் பெறப்பெடுப்பேன் இறைபணிக்காக உன்மடியில். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்புமகன் சகோ.ரொனி !

Write Tribute

Tributes