Clicky

பிறப்பு 16 NOV 1938
இறப்பு 15 JAN 2021
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiresamma Anthonypillai
1938 - 2021

அப்புச்சி பெற்றெடுத்த சீமாப்பாவின் பேத்தி செபப்புத்தகமும் கையும் அதற்கு மேல் ஒரு செம்பருத்திப் பூவோடு அதிகாலையே அந்தோனியாரைத் தரிசித்து வந்த பதுவாலயாவின் கடவுள் பக்தை பிடிக்காதவர்களை வெறுத்தாலும் பிடித்தவர்களின் நல்ல நண்பி பத்தாவிற்கேற்ற பதிவிரதை அழுந்தாமல் அழகாக அதிசீக்கிரமே மறைந்த அதிஷ்டக்காரி. பிடித்த பத்துப்பேரோடுமட்டும் இறுதி ஊர்வலம் இதில் எங்களால் முடியாவிட்டாலும் எங்கள் கண்ணீர் பூக்களை த் தெளித்து வழியனுப்புகிறோம். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Write Tribute

Tributes