Clicky

பிறப்பு 16 NOV 1938
இறப்பு 15 JAN 2021
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
16 NOV 1938 - 15 JAN 2021
Late Thiresamma Anthonypillai
அம்மா என் ஆசைத்தாயே! அப்பாவை தொலைத்த எனக்கு நீதானே எனக்கு அப்பாவும் அம்மாவுமாக இருந்தாய் இதுவரை. இன்று என்னை நீ அனாதையாக்கிவிட்டு நீ அப்பாவோடு சேர்ந்துவிட்டாயே தாயே. பெற்றோர் இல்லாத அனாதைக்குழந்தையாக நான் இப்போ தவிக்கின்றேன் தாயே! ஆனாலும், ஆண்டவன் திருப்பாதங்களுக்கு பரலோகத்தில் நீங்கள் இருவரும் இணைந்து பணிவிடை செய்யும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து என்னை சமாதானப்படுத்துகிறேன் தாயே! உன் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனைப்பிரார்த்திக்ககும் உன் குழந்தை பேபி.
Write Tribute

Tributes