பிறப்பு 16 NOV 1938
இறப்பு 15 JAN 2021
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thiresamma Anthonypillai
1938 - 2021

அக்கா உங்கள் மறைவுச் செய்தி எங்களைத் துயரத்தில் ஆழ்த்தியது, வேதனையை சொல்ல வார்த்தைகளே இல்லை, மண்ணை விட்டு நீங்கள் மறைந்தாலும் எம்மை விட்டு எப்போதும் அகலாதிருக்கும் உங்கள் நீங்கா நினைவுகள். உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். “நேர்மையாய் நடந்தவர்கள் சமாதனத்திற்குள் பிரவேசித்து தங்கள் படுக்கையில் இளைப்பாறுவார்கள்”.(ஏசாயா 57:2) ஆபேல் மேரி றோசாறி(செல்வதி) Denmark

Write Tribute

Tributes