Clicky

பிறப்பு 16 NOV 1938
இறப்பு 15 JAN 2021
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தில்லை சுவிஸ். 18 JAN 2021 Switzerland

நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் . என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்.இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதிநாளில் ஆண்டவர் எனக்குத் தருவார். நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல. அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். (2 திமொத்தேயு: 4:7-8)

Tributes