அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
1938 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiresamma Anthonypillai
1938 -
2021
அன்பு அம்மா! நாங்கள் அன்பைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். உங்களுடைய எல்லாச் சிந்தனைகளும் அன்பைச் சுற்றியே இருந்தது. எங்களுடைய எல்லா நாட்களும் நீங்கள் மகிழ்ச்சியாகவும், உங்களுடைய எல்லா நாட்களும் நாங்கள் மகிழ்ச்சியாகவும், இருப்பதையே விரும்பினோம். உங்களைப்பற்றி நாங்களும் எங்களைப்பற்றி நீங்களும் நாளும் பொழுதும் நினைத்துக்கொண்டிருந்தோம், எங்கள் வாழ்க்கையில்.... அம்மா உங்களைப் போலதான் இருக்கிறது அன்பு. தில்லை ஜெகநாதன். சுவிஸ்.
Write Tribute