அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
1938 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பிரார்த்திக்கிறோம்
“என்னில் விசுவசிப்வன்
இறப்பிலும் வாழ்வான் “
பாசத்திற்குரிய மச்சாள் .
உங்கள் பிரிவு தாங்க முடியாது தான் உங்கள் ராஜன் றூபி குடும்பம் மற்றும் பிள்ளைகள் யாவருக்கும் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம் . உங்கள் ஆன்ம இளைப்பாற்றிக்காக உங்களுக்குபிடித்த அந்தோனியாரிடம் மன்றாடுகிறோம்
பிரான்சிஸ் சகாயம் குடும்பம்
Write Tribute