Clicky

பிறப்பு 16 NOV 1938
இறப்பு 15 JAN 2021
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiresamma Anthonypillai
1938 - 2021

கடைசிவரை காத்திரமாய் கர்த்தரின் சாட்சியாய், ஆண்டவன் அரியணையில் அடியெடுத்து வைத்துள்ளாய்! உனது உறுதியான தேவநம்பிக்கை, உன்னை மீண்டும் உயிர்பிக்கும் உலக இறுதிநாளில்! கனடாவில்த்தான் நீ காலமானாய். நீ கருவாய் உருவான தாயகத்து மண்ணில் காலம் உள்ளவரை அந்த காற்றில் உணர்வாய் கலந்திருப்பாய்! உயிராய் நிறைந்திருப்பாய்! அந்தோனியார் ஆலயத்தின் ஆயுட்காலசேவகிகளில் நீயும் ஒருத்தியல்லவா.. அதனால்- ஆலயம் சார்பாக அவரது பிள்ளைகள் சார்பாக- எமது கண்ணீர்பூக்களால் மாலை கோர்த்து உனக்குஇறுதி மரியாதை செய்கின்றோம் தாயே!

Write Tribute

Tributes