Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 SEP 1935
இறப்பு 22 DEC 2019
அமரர் தில்லையம்பலம் அன்னபூரணம் 1935 - 2019 நவாலி தெற்கு, தமிழீழம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் அன்னபூரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது
இத்தணை ஆண்டுகள் ஆனது அம்மா!!

ஆனால் இன்றும் எம் மனங்களில்
உங்கள் சிரித்த முகமும்,
அன்பான வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத நினைவுகளாக
எம் மனங்களில் நின்கின்றது அம்மா!!

எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் பசுமையான
நினைவுகள் மாறாது அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறிக்குமார் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute