

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் அன்னபூரணம் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்மணி தம்பதிகளின் இளைய மகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார், சிறிக்குமார்(சுவிஸ்), யசோதா, உதயகுமார், நந்தகுமார்(சுவிஸ்), வசந்தகுமார்(பிரான்ஸ்), செந்தில்குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தவமணி, மனோன்மணி, சிரோன்மணி, ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி, சக்திதேவி, பவானி, சுந்தரலிங்கம்,மேரி ஆனந்தி, இளமதி, நிரஞ்சனி, சத்தியப்பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பெரியதம்பி, தம்பிராசா, நடேஸ், தளையசிங்கம், செல்லத்துரை, அரியரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2019 புதன்கிழமை அன்று வவுனியா பட்டக்காட்டில் அமைந்துள்ள உதயகுமார்(சேகர்) இல்லத்தில் நடைபெற்று பின்னர், நவாலியில் உள்ள அவரது இல்லத்தில் பி.ப 03:30 மணிமுதல் 04:30 மணிவரை இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு ஆரயம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆருயிர் நண்பி, மாமிக்கு ஆத்ம சாந்திகள்் அன்புடன் மருமகள் பவானி சிறிக்குமார்