Clicky

பிறப்பு 27 APR 1992
இறப்பு 04 FEB 2018
அமரர் தவநேசன் கபிலேசன் (கபில்)
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 25
அமரர் தவநேசன் கபிலேசன் 1992 - 2018 அச்செழு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சித்தி ,சித்தப்பா குடும்பம்(ஞானபாலன்) 05 FEB 2020 France

எத்தனை கவிதை எழுதினாலும் முடிய வில்லை நிறுத்த எம் கனவில் கலந்த_உன் எல்லையற்ற நினைவுகள் நிற்கின்றன நிழலாக¦ உன்னை இழந்து ஆண்டுகள் இரண்டு ஆனாலும் உன்தன் அன்பு முகமும் நேசப் புன்னகையும் மறயவில்லை, எங்கள் அன்பு கபில் உன் கல கலவென்ற சிரிப்பு எல்லேருக்கும் பிடிக்குமையா அதனால்தான் இதுகடவுளுக்குப் பிடித்ததோ, ¦ உன்னை அவசரமாய் அழைத்துவிட்டான் வருடங்கள் நீளலாம் ஆனால் உன் நினைவுகள் என்றும் நீங்காது, நாம் இந்த மண்ணில் வாழும் வரை எங்கள் இதயத் தோட்டத்தில் ஓயாது பூத்துக் ககொண்டிருக்கும் உன் நினைவுகள் நீ விட்டுச் சென்ற உன் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்போம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Tributes