அமரர் தவநேசன் கபிலேசன்
(கபில்)
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 25
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்
பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாக
இருந்த உத்தமனே கபில் !!
மண்ணோடு உங்கள்
பூவுடல் மறைந்து 5ஆண்டுகள் ஆகி விட்டாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
இதயங்களில் இருந்து
ஒருபோதும் மறைவதில்லை.கபில்
Write Tribute
ஆண்டுகள் கடந்த போதும் ஏற்கவில்லை மனது தாம் இல்லாத வெறுமையை இன்னும் ஏனோ எண்ணத்தான் தோன்றுகிறது தாம் நம்மோடு இருப்பதாக மீண்டும் பிறந்து வர பிரார்த்திக்கிறேன் அண்ணா? சகோதரி, அத்தான், மருமகன்