Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1992
இறப்பு 04 FEB 2018
அமரர் தவநேசன் கபிலேசன் (கபில்)
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 25
அமரர் தவநேசன் கபிலேசன் 1992 - 2018 அச்செழு, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவநேசன் கபிலேசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பின் திருவுருவே
பண்பின் உறைவிடமே
கலைகளில் சிறந்தவனே
எமதருமை நேசனே! 

 என்றும் சிரித்த முகத்துடையோனே
ஈர்க்கும் இசையாய் நீடு புகழ் கொண்டவனே
எம் மனங்களில் என்றும் வாழ்பவனே
எமதருமை 
நேசனே

நீண்ட காலம் எம்மோடு வாழ்த்திருவாய்
என எண்ணி பல எண்ணஙகள் கொண்டிருந்தோம்
கணப்பொழுதில் வந்த செய்தி
எங்களை கதிகலங்க வைத்ததுவே! 

 உனை நினைக்கும் போதெல்லாம் இதயத்தில் வலிகள்!
விழிகளில் கண்ணீர்! மௌனத்தின் மொழிகள்!
மீண்டுமோர் பிறப்பிருந்தால்.....
எங்களிடமே வந்துவிடு....

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பெற்றோர் - பெற்றோர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos