Clicky

பிறப்பு 27 APR 1992
இறப்பு 04 FEB 2018
அமரர் தவநேசன் கபிலேசன் (கபில்)
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 25
அமரர் தவநேசன் கபிலேசன் 1992 - 2018 அச்செழு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavanesan Kabilesan
1992 - 2018

கண்மூடி முழிக்குமுன்னே எம்மை கடந்துவிட்டாய் மூன்று ஆண்டே ! என்றென்றும் எங்களுடன் இணைந்திருப்பாய் . என எண்ணிலாக் கனவு கண்டிருந்தோம் ! இடை நடுவில் எம்மைத் தவிக்கவிட்டு ஏன் கபில் மறைந்து விட்டாய் . கபில் உன்னை காலத்தால் அழைத்தவேளை . அத்துன்பத்தை ஏற்றுக்கொள்ள எம் மனத்தால் முடியவில்லை ! விதி செய்த சதி தானே என்று எம் மனது எண்ணினாலும் எம் இதயங்களில் என்றும் நீ குடியிருப்பாய் . எம் வாழ்வுள்ளவரை நிழலாய் நீ தொடர்வாய் . கல்லறை வாழ்வில் நெடுங்காலம் சென்றாலும் எங்கள் நெஞ்சறைக்கூட்டில் அழியாத ஓவியம் கபில் நீ . இன்னொறு பிறப்பு இருப்பது உண்மையென்றால் அப்போது நீ எங்கள் கபிலாக வரவேண்டும் . என்ற வரத்தையே வேண்டுகிறோம் !

Write Tribute

Tributes