அமரர் தவநேசன் கபிலேசன்
(கபில்)
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 25
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavanesan Kabilesan
1992 -
2018
வருடம் மூன்று ஆகி விட்டது நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்து ஆனால் நேற்று நடந்தது போல இருக்கின்றது , நீங்கள் இல்லை என்பதை எங்களால் நம்ப முடியாது இருக்கின்றது உங்களை நினைக்காத நாட்களே இல்லை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது அதே நேரம் கோபமாகவும் இருக்கிறது ஏன் இப்படி நடந்தது என்று எங்களால் ஒன்றும் செய்ய முடியாது போய் விட்டது என்று உங்களை ரொம்ப மிஸ் பண்ணு கின்றோம் கபில் !!!!!!!உங்கள் ஆத்மா சாத்தி அடைய இறைவனை வேண்டு கின்றோம் அத்தான், தங்கை Pirasath. Suji
Write Tribute