Clicky

பிறப்பு 27 APR 1992
இறப்பு 04 FEB 2018
அமரர் தவநேசன் கபிலேசன் (கபில்)
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 25
அமரர் தவநேசன் கபிலேசன் 1992 - 2018 அச்செழு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavanesan Kabilesan
1992 - 2018

அன்பு மகன் கபிலுக்கு, அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்.

Write Tribute

Tributes