
பிறப்பு
27 APR 1992
இறப்பு
04 FEB 2018
அமரர் தவநேசன் கபிலேசன்
(கபில்)
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 25
-
27 APR 1992 - 04 FEB 2018 (25 வயது)
-
பிறந்த இடம் : அச்செழு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
கண்ணீர் அஞ்சலி
self
17 FEB 2019
Sri Lanka
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி. நான் தவநேசன் கபிலேசன் அவர்களின் நினைவஞ்சலியை பார்த்தேன்.இன்று அன்பான பாசத்துக்குரிய ஒருவரை மரணத்தில் இழப்பது தாங்கமுடியாத வேதனையை தருகிறது.நானும் இது போன்ற சந்தர்ப்பத்தில் ஆறுதலான வார்த்தைகளை அறிந்துகொண்டேன்.அந்த வார்த்தை உங்களையும் ஆறுதல்படுத்தும் என்று நினைக்கிறேன்.அதாவது எல்லாரையும் படைத்த கடவுள் வெகு சீக்கிரம் இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப போகிறார்.இதை பைபிளின் மூலம் வாக்குறுதியையும் தந்திருக்கிறார்.எப்படி? என்பதற்கான பதிலையும் பைபிளில் கொடுத்திருக்கிறார்.நீங்க தெரிந்துகொள்ள விரும்பினால் என்னை தொடர்புகொள்ளவும்.அதோடு www.JW.org என்ற வெப்சைட்டிலும் பார்வையிடமுடியும்.நான் யெகோவாவின் சாட்சி என்பதையும் அறியதருகிறேன்.நன்றி
Summary
-
அச்செழு, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 03 Feb, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 31 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 03 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 03 Feb, 2023