அமரர் தவநேசன் கபிலேசன்
(கபில்)
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 25
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavanesan Kabilesan
1992 -
2018
ஆண்டு மூன்று. ஆனது ஐயா மாநிலத்தில் நீ பிரிந்து ! தீராத துயரத்தில் தேம்புகின்றோம் நாம் இங்கு! உறவுகளைத் தவிக்கவிட்டு இமைகளை மூடிவிட்டாய்! எம்மையெல்லாம் அழவிட்டு இறைவனை நாடிவிட்டாய்! உன்னை எண்ணித் தினம் தினம் மனம் வெதும்புகிறோம்! நீ மறைந்த நாள் முதலாய் நின்மதி நமக்கு இல்லை ஐயா! நினைவிழந்து செயலிழந்து நிற்கதியாய் நிற்கின்றோம் ஐயா! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் மகனே கபில் ! சித்தி, சித்தப்பா ,தம்பிமார்,தங்கச்சி மார்கள் , மருமகள் , மருமகன்!
Write Tribute