அமரர் தவநேசன் கபிலேசன்
(கபில்)
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 25
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavanesan Kabilesan
1992 -
2018
3ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி காலங்கள் கடந்தாலும் ஆண்டுகள் சென்றாலும் எங்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பாய் அன்பின் அடையாளமாக அறத்தின் புதல்வனாக தர்மத்தின் தலைவனாக பொன்னியின் செல்வனாக காலத்தை வென்ற தலைமகனாக எங்கள் தம்பி கபில் அன்பில் சிவமாக என்றும் எங்களில் வாழ்கிறாய் கபில்
Write Tribute