Clicky

பிறப்பு 27 APR 1992
இறப்பு 04 FEB 2018
அமரர் தவநேசன் கபிலேசன் (கபில்)
பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி
வயது 25
அமரர் தவநேசன் கபிலேசன் 1992 - 2018 அச்செழு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavanesan Kabilesan
1992 - 2018

ஆண்டு மூன்று ஆனது கபில் மாநிலத்தில் நீ பிரிந்து! தீராத துயரத்தில் தேம்பு கின்றோம் நாம் இங்கு! உறவுகளைத் தவிக்கவிட்டு இமைகளை மூடிவிட்டாய்! எம்மையெல்லாம் அழவிட்டு இறைவனை நாடிவிட்டாய்! உன்னை எண்ணித் தினம் தினம் மனம் வெதும்புகின்றோம்! நீ மறைந்த நாள் முதலாய் நிம்மதி எமக்கு இல்லையடா தம்பி உன்னுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்!

Write Tribute

Tributes