எமது குடும்ப குலவிளக்கு சிவபதமடைந்த செய்திக் கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியை நடைபெற்றபோது நேரில் கலந்துகொண்ட அனைவருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம் மூலமாகவும் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தொடர்புகொண்டு ஆறுதல், அனுதாபம் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கும், மலர்வளையங்கள், பூமாலைகள் முதலினயவற்றைச் சமர்பித்த அன்பர்களுக்கும், அத்துடன் வானொலிகள், பத்திரிகைகள் ஆகிய நிறுவனங்களுக்கும், பல்வேறு வழிகளில் எம்முடன் சேர்ந்து உதவி ஒத்தாசை புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
I have heard so many stories about you and I know what an amazing person you about you is so unique and I wish I had the opportunity to meet you. I know you were loved by a lot of people,...