45ம் நாள் நினைவஞ்சலி
அமரர் தர்மலிங்கம் யோகராசா
(தீபன்)
வயது 56
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பரந்தனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் யோகராசா அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
அன்பின் உருவமே பாசத்தின் இருப்பிடமே
உங்களைப் பிரிந்து இன்றோடு
நாற்பத்தைந்து நாட்கள் கடந்து விட்டது
நாட்கள் என்ன வருடங்கள் எத்தனை கடந்தாலும்
குறையவில்லை எங்கள் வலிகள்
அன்பையும் அரவணைப்பையும் எங்கள் மீது
காட்டி எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக
இருந்த எங்கள் அன்பு தெய்வமே !
வாழ்வில் பிறப்பு எப்படியோ அப்படியே இறப்பும்
அந்த இறப்பின் வலி இந்த உலகில்
ஒவ்வொருவர் வாழ்வதைப் பொறுத்தது
எமது அப்பா எப்படி வாழ்ந்தார் என்பதை
நாம் படும் வலியும் வேதனையும் காட்டுகிறது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், அம்மா, சகோதரங்கள், உறவுகள்.
தகவல்:
குடும்பத்தினர்
I have heard so many stories about you and I know what an amazing person you about you is so unique and I wish I had the opportunity to meet you. I know you were loved by a lot of people,...